Select the correct answer:

1. 'நல்ல' எனும் அடைமொழியைப் பெற்ற நூல் எது?

2. 'கடலில் கரைத்த பெருங்காயம் போல' இந்த உவமை வாக்கியம் உணர்த்தும் பொருள்

3. தெரிநிலை வினையெச்சத்தை எடுத்து எழுதுக.

4. பொருத்துக:
(a) கை 1. துன்பம்
(b) நோ 2. கைப்பற்றுதல்
(c) யா 3. ஒழுக்கம்
(d) வெள் 4. ஒருவகை மரம்
(a) (b) (c) (d)

5. ஈற்றயலடி 'சிந்தடி' பெற்று வரும் பா வகை

6. 'சோவியத்து அறிஞர் தால்சுதாய் வழிகாட்டுதலால் திருக்குறள் மூலத்தை நேரடியாகப் படிக்க விரும்பியே
தமிழ் பயிலத் தொடங்கினேன்' - எனக் கூறியவர்.

7. 'கவி காளமேகம்' எந்த சமயத்திலிருந்து எந்த சமயத்திற்கு மாறினார்?

8. உலகத் தமிழரிடையே தமிழுணர்வை உருவாக்கப் பாடுபட்ட பெருஞ்சித்திரனாரின் இதழ் பெயரைத் தேர்ந்தெடு.

9. மேதையில் சிறந்ததன்று என முதுமொழிக்காஞ்சி குறிப்பிடுவது

10. இலக்கணக்குறிப்பறிந்து பொருத்துக:
(a) வழிக்கரை 1. வினைத்தொகை
(b) கரகமலம் 2. உரிச்சொற்றொடர்
(c) பொங்குகடல் 3. ஆறாம் வேற்றுமைத்தொகை
(d) உறுவேனில் 4. உருவகம்
(a) (b) (c) (d)